அறிமுகம்


Gulzaar

என் பெயர் Gulsaar. கொஞ்சம் கவிதைகள் எழுதுவேன். நிறைய ரசிப்பேன். தற்போது சென்னையில் வாசம். உங்கள் வேண்டுகோளின் படி பிறரைப் பற்றிய எந்த விதமான செய்திகளையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். எனது படைப்புக்கள் தொடர்ந்து வழங்குவேன்.
ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் போதும் அதில் வரும் அறிவிப்பு புதுமையாக உள்ளது. அனைவருக்கும் பயன்படுத்த எளிதாக இருக்கும். வாழ்த்துக்கள். எனது பாஸ்வேர்டை மாற்றிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

avatar

அன்புடன் வரவேற்கின்றோம் Gulzaar. தொடர்ந்து இணைந்திருங்கள். முடிந்த வரையில் புதிய ஆக்கங்களை வழங்குவீர்கள் என்று எதிர்பார்கின்றோம்.
Welcome Welcome

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!