அமெரிக்காவில் அனல்காற்று: 36 பேர் பலி


avatar

அமெரிக்காவில் ஏற்பட்ட வெப்பசலனத்தினால் அனல் காற்று வீசி வருகிறது. இதில் 36 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் சிகா‌கோ, இல்லியானோஸ், செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.

இங்கு 105 செல்சியஸ் வெயில் தாக்கம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று மற்ற நகரங்களிலும் வெயில் தாக்கம் தீவிரமாக உள்ளது.

இதனால் கடும் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப்பசலனத்தால் அனல்காற்று வீசி வருகிறது. இதனை தாக்குபிடிக்க முடியாமல் பல்வேறு முக்கிய நகரங்களில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் பலரும் குளிர்ச்சியை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!