அந்தப்பார்வை படைப்புக்களம் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே முதல் 10 வது இடம்!


avatar

அந்தப்பார்வை படைப்புக்களம் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே முதல் 10 வது இடம்! 01_10t10
அந்தப்பார்வை படைப்புக்களம் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே முதல் 10 வது இடம்! Online10
Spoiler:
அந்தப்பார்வை படைப்புக்களம் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே முதல் 10 வது இடம்! 02-onl10To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
avatar

ONE MAN DID...!

அப்ப... மொத்த கூட்டமும் சேர்ந்தா?

avatar

@Shakthi wrote:ONE MAN DID...!

அப்ப... மொத்த கூட்டமும் சேர்ந்தா?

யாரு அந்த one man ?

100 பதிவுகளை தாண்டியதால் உங்களை சொல்கிறீர்களோ?To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
avatar

@Admin wrote:
@Shakthi wrote:ONE MAN DID...!

அப்ப... மொத்த கூட்டமும் சேர்ந்தா?

யாரு அந்த one man ?

100 பதிவுகளை தாண்டியதால் உங்களை சொல்கிறீர்களோ?

அப்படி சொன்னா ஒத்துக்கவா போறீங்க?...

avatar

@Shakthi wrote:
அப்படி சொன்னா ஒத்துக்கவா போறீங்க?...

சொல்லி தான் பாக்குறது... BasketballTo a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
avatar

@Admin wrote:
@Shakthi wrote:
அப்படி சொன்னா ஒத்துக்கவா போறீங்க?...

சொல்லி தான் பாக்குறது... Basketball

ஹலோ அட்மின்... இதெல்லாம் ரொம்ப ஓவர்! Sad Sad

avatar

@Shakthi wrote:
@Admin wrote:
@Shakthi wrote:
அப்படி சொன்னா ஒத்துக்கவா போறீங்க?...

சொல்லி தான் பாக்குறது... Basketball

ஹலோ அட்மின்... இதெல்லாம் ரொம்ப ஓவர்! Sad Sad

நீ யாருன்னு எனக்குத் தெரியும்!
நான் யாருன்னு உனக்குத் தெரியும்!
நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்!!

அதனால...... போதும்! அழுதுருவேன்.... Sad SadTo a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
avatar

நீங்க 30 நான் 151

avatar

@Shakthi wrote:
நீங்க 30 நான் 151

நான் சின்னப் பையன்(30)
நீ வயசான(151) கிழம்னு சொல்றியா? cheersTo a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
avatar

உங்ககிட்டயெல்லாம் பேசி ஜெயிக்கவா முடியும்?

நான் சொன்னது.. பதிவுகளின் எண்ணிக்கைகள்.
எனக்கு நிறைய வேலை இருக்கு.... Hello

avatar

அரட்டை அடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இப்படி பண்ணினா என்ன அர்த்தம்.?.. Question Exclamation

avatar

@Shakthi wrote:அரட்டை அடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இப்படி பண்ணினா என்ன அர்த்தம்.?.. Question Exclamation

"எதிர்த்து வாதம் பண்ணக் கூடாதுன்னு" சொல்லிட்டு விவாதம் பண்ண வந்தா சரியா?To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
avatar

@Admin wrote:
@Shakthi wrote:அரட்டை அடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இப்படி பண்ணினா என்ன அர்த்தம்.?.. Question Exclamation

"எதிர்த்து வாதம் பண்ணக் கூடாதுன்னு" சொல்லிட்டு விவாதம் பண்ண வந்தா சரியா?

இந்த அரட்டையின் கான்செப்ட் எனக்குப் புரிஞ்சுடுச்சி! cheers cheers

avatar

காரணம் இல்லாம நாம எப்பதான் பேசியிருக்கோம்!To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!